ஆசாத் பாக்கித்தான் கட்சி

பாக்கித்தானின் அரசியல் கட்சி

ஆசாத் பாக்கித்தான் கட்சி ( Azad Pakistan Party ) பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். இது நவம்பர் 1949 இல் மியான் இப்திகாருதீன் என்பவரல் நிறுவப்பட்டது. முன்னாள் காங்கிரசைச் சேர்ந்தவரும், பாக்கித்தான் இயக்கத்திற்கக பணியாற்றிய முசுலிம் லீக் உறுப்பினரும் ஆவார்.[1][2] ஆசாத் பாக்கித்தான் கட்சி 1949 இல் உருவாக்கப்பட்டது. பாக்கித்தானின் முதல் எதிர்க்கட்சியாக மாறியது. இருப்பினும், அது தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. பின்னர் தேசிய அவாமி கட்சியுடன் இணைக்கப்பட்டது.

ஆசாத் பாக்கித்தான் கட்சி
آزاد پاکستان پارٹی
நிறுவனர்மியான் இப்திகாருதீன்
தொடக்கம்நவம்பர் 1949 (1949-11)
கலைப்பு1957
பிரிவுமுசுலிம் லீக்
இணைந்ததுதேசிய அவாமி கட்சி
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்

மேற்கோள்கள்

தொகு
  1. Paracha, Nadeem F. (2014-11-09). "The first left". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "The Muslim Leagues of Pakistan". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.