முசுலிம் லீக் (பாக்கித்தான்)
முசுலிம் லீக் (Muslim League, உருது: مسلم لیگ) பாக்கித்தான் தனிநாடாகப் பிரிய போராடி வெற்றி கண்ட அகில இந்திய முசுலிம் லீக்கின் வழித்தோன்றல் ஆகும். பாக்கித்தான் உருவானபிறகு இக்கட்சி தனது பெயரை முசுலிம் லீக் (பாக்கித்தான்) என மாற்றிக் கொண்டது. முகம்மது அலி ஜின்னாவின் மரணத்திற்குப் பின்னர் 1958இல் முதல் படைத்துறை ஆட்சியில் இது கலைக்கப்பட்டது.[1]
முசுலிம் லீக் (பாக்கித்தான்) | |
---|---|
தலைவர் | முகம்மது அலி ஜின்னா |
தொடக்கம் | ஆகத்து 14, 1947 கராச்சி, பாக்கித்தான் |
கலைப்பு | 1958 (படைத்துறைச் சட்டத்தால்) |
தலைமையகம் | கராச்சி |
செய்தி ஏடு | டான் |
கொள்கை | இரு-நாடு கொள்கை, பாக்கித்தானின் துவக்ககால வளர்ச்சி |
நிறங்கள் | பச்சை |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-13.