ஆசா தேவி யாதவ்
இந்திய அரசியல்வாதி
ஆசா தேவி யாதவ் (Asha Devi Yadav) என்பார் இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். இவர் 2005 முதல் பீகார் சட்டமன்ற உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தானாபூர் (விதான் சபா தொகுதி) [2] சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் .
ஆசா தேவி யாதவ்
Asha Devi Yadav | |
---|---|
பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 2005–2020 | |
முன்னையவர் | ராம நந் யாதவ் |
பின்னவர் | ரிட்லால் யாதவ் |
தொகுதி | தானாபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆசா தேவி 1 மார்ச்சு 1966[1] சராரி, தானாபூர், பட்னா] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சத்யநாராயண் சின்கா |
வாழிடம்(s) | தானாபூர், பீகார் |
முன்னாள் கல்லூரி | Non Matric |
தொழில் | அரசியல்வாதி, சமூக சேவகர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Member Profile Danapur MLA" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
- ↑ "List of Winner and Runner-up Candidates in Bihar Assembly Election 2015". www.elections.in.