ஆசா நௌதியல்

இந்திய அரசியல்வாதி

ஆசா நௌதியல் (Asha Nautiyal)(பிறப்பு 25 சூன் 1969) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தராகண்டம் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்.[1] ஆசா நௌதியல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக உத்தராகண்டம் சட்டமன்றத்திற்கு 2002 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கேதார்நாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[2][3][4][5][6] [7][8][9]

ஆசா நௌதியல்
Asha Nautiyal
தொகுதிகேதார்நாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூன் 1969 (1969-06-25) (அகவை 55)
வாழிடம்உக்கிமாத்

அரசியல் வாழ்க்கை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Assembly polls: Close contest on cards in Kedarnath | Uttarakhand Elections 2017". Timesofindia.indiatimes.com. 2017-01-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  2. "Candidateaffidavit". Affidavitarchive.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  3. "Amar Ujala – Hindi EPaper Garhwal| Hindi News – News in Hindi | Latest Hindi News Headlines | Breaking News in Hindi | अमर उजाला हिंदी न्यूज़ | Amar Ujala". Epaper.amarujala.com. 2009-01-13. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  4. "Garhwal Hindi ePaper: Garhwal Epaper, Hindi News Paper – हिन्दुस्तान,Page6 ,2017-01-28". Mepaper.livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  5. "Asha(Bharatiya Janata Party(BJP)):Constituency- KEDARNATH(RUDRAPRAYAG) – Affidavit Information of Candidate:". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  6. "Ex-MLA demands immediate rehabilitation measures". Dailypioneer.com. 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  7. "BJP declares candidates for Uttarakhand | Zee News". Zeenews.india.com. 2012-01-06. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  8. "BJP names 7 women candidates from Uttarakhand". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  9. "BJP declares candidates for Uttarakhand polls". Ndtv.com. 2012-01-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_நௌதியல்&oldid=3692210" இலிருந்து மீள்விக்கப்பட்டது