ஆசிபா சமானி

ஆசிபா சமானி (Asifa Zamani) ஓர் பாரசீக மொழியின் இந்திய அறிஞராவார். பாரசீக மொழியில் இவர் ஆற்றிய சிறந்த பணிக்காக 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [1] 1999 ஆம் ஆண்டில் இவருக்கு பாரசீக மொழியில் ஆற்றிய பணிக்களுக்காக இந்திய ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

ஆசிபா சமானி
தொழில்பேராசிரியர், எழுத்தாளர்
தேசியம்இந்தியன்
கல்வி நிலையம்M.A.(Persian, Urdu, Arabic), LLB, PhD, D.Lit.
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்ம சிறீ (2004) பாரத் கௌரவ் விருது (1999)

குறிப்புகள் தொகு

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிபா_சமானி&oldid=3332478" இலிருந்து மீள்விக்கப்பட்டது