வேங்கைப்புலி

(ஆசியச் சிறுத்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வேங்கைப்புலி[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Acinonyx
இனம்:
Acinonyx jubatus
துணையினம்:
A. j. venaticus
முச்சொற் பெயரீடு
Acinonyx jubatus venaticus
(எட்வர்ட், 1821)
வேறு பெயர்கள்

Acinonyx jubatus raddei
(Hilzheimer, 1913)

வேங்கைப்புலி அல்லது ஆசியச் சிறுத்தை (Acinonyx jubatus) என்பது பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி ஆகும். ஜனவரி 2022இல் ஈரானிய சுற்றுச்சூழல் துறையின் மதிப்பீட்டு நிலவரப்படி, 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 12 வேங்கைப்புலிகள் மட்டுமே ஈரானில் எஞ்சியுள்ளன.[3] வேங்கைப்புலி பாதுக்காப்புக்கான பன்னாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2014 FIFA கால்பந்து உலகக் கோப்பையில் ஈரான் தேசிய கால்பந்து அணியின் ஜெர்சியில் ஒரு விளக்கப்படம் பயன்படுத்தப்பட்டது.[4]

இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.[5]இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. 1947ல் மத்திய பிரதேச சுர்குச மன்னர் இச்சிறுத்தையை வேட்டையாடியதே இதை இந்தியாவில் கடைசியாக பார்த்த ஆதாரம். உலகில் தற்போது இவை ஈரானில் மட்டுமே காணப்படுகின்றன.

மேற்கோள்

தொகு
  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). p. 533. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. "Acinonyx jubatus ssp. ventaticus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. "Iran says only 12 Asiatic cheetahs left in the country". The Times of Israel. January 10, 2022. Archived from the original on 10 January 2022.
  4. "FIFA confirms depiction of Asiatic Cheetah on Iran jersey". Persian Football. 1 February 2014 இம் மூலத்தில் இருந்து 11 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201111202905/http://www.persianfootball.com/news/2014/02/01/fifa-confirms-the-symbol-of-persian-cheetah-on-team-melli-jersey/. 
  5. Lydekker, R. A. 1893-94. The Royal Natural History. Volume 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கைப்புலி&oldid=3777934" இலிருந்து மீள்விக்கப்பட்டது