ஆசியன் பெயிண்ட்ஸ்
ஆசியன் வண்ணப்பூச்சு (Asian Paints; முபச: 500820 , தேபச: ASIANPAINT ) இந்தியாவின் பெயிண்ட் துறையில் மிகப்பெரிய நிறுவனம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
வகை | பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம்முபச: 500820 |
---|---|
தலைமையகம் | மும்பை, இந்தியா |
தொழில்துறை | வண்ணப்பூச்சு |
வருமானம் | ரூ. 6680.94 கோடி[1] |
இலாபம் | ரூ. 1256.09 கோடி |
இணையத்தளம் | www.asianpaints.com |