ஆசியானா எயர்லைன்சு விமானம் 162
ஆசியானா எயர்லைன்சு வானூர்தி 162 (OZ162/AAR162) (Asiana Airlines Flight 162) இரக வானூர்தி, 2015 ஏப்ரல் 14ல் [1]சப்பான் இரோசிமா வானூர்தி தளத்தில் விபத்துக்குள்ளானது. குறுகிய ஓடுதளம் காரணமாக தரையில் மோதி உள்வினை வரிசை பழுதடைந்தமையால் நிறுத்தம் வருமுன் வானூர்தி வால்பகுதி தரைதட்டி 180 பாகைகள் சுழன்று இடதுசாரி இயந்திம் கணிசமான சேதமடைந்து விபத்தானதாக விசாரணையின் கீழ் அறியப்பட்டது.[2][3][4]
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 14 ஏப்ரல் 2015 |
சுருக்கம் | விசாரணையின் கீழ்- குறுகிய ஓடுபாதை தரையில், மோதுகை |
இடம் | இரோசிமா விமான தளம், சப்பான் |
பயணிகள் | 74 |
ஊழியர் | 8 |
காயமுற்றோர் | 27 (1 பலத்த காயம்) |
உயிரிழப்புகள் | 0 |
தப்பியவர்கள் | 82 (அனைவரும்) |
வானூர்தி வகை | எயர்பேருந்து A320 குடும்பம் A320 |
இயக்கம் | ஆசியனா ஏயர்லைன்சு |
வானூர்தி பதிவு | HL7762 |
பறப்பு புறப்பாடு | இன்சாங் சர்வதேச விமான தளம், தென் கொரியா |
சேருமிடம் | இரோசிமா விமான தளம், சப்பான் |
ஆசியானா எயர்லைன்சு நிறுவனம் இயக்கிவந்த, எயர்பேருந்து A320-232 வகை வானூர்தி விபத்தின்போது தென் கொரியா இன்சான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக தெரிகிறது சம்பவகாலத்தில், பயணிகள் 74 பேர்கள் சேவைபணியாளர்கள் 8 பேர்களோடு 82 பேரும் (அனைவரும்) உயிர் தப்பினர் இருப்பினும் 27 பேர்கள் காயமடைந்தனர் (1 பலத்த காயம்) என குறிப்பறிந்தது.
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "Last updated: 22 October 2015 Aviation Safety Network (ASN)". Archived from the original on 22 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2015.
- ↑ By Simon Hradecky, created Tuesday, Apr 14th 2015
- ↑ Posted: 14/04/2015 19:22 IST Updated: 14/04/2015 23:29 IST
- ↑ Asiana plane skids off runway in Japan