ஆசிய அரசவால் ஈபிடிப்பான்

ஆசிய அரசவால் ஈப்பிடிப்பான் (Asian paradise flycatcher) 2015ஆம் ஆண்டில், பின்வரும் மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டது:[1]

  • அரசவால் ஈப்பிடிப்பான் (டெர்ப்சிபோன் பாரடைசி )
  • பிளைத்தின் அரசவால் ஈப்பிடிப்பான் (டெர்ப்சிபோன் அபினிசு)
  • அமுர் அரசவால் ஈப்பிடிப்பான் (டெர்ப்சிபோன் இன்செய்)அரசவால் ஈப்பிடிப்பான் (டெர்ப்சிபோன்) மொனார்கிடே குடும்பத்தில் உள்ள பறவைகளின் ஒரு பேரினமான டெர்ப்சிபோன் பேரினப் பறவையாகும். இந்த பேரினமானது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பல தீவுகளிலும் காணப்படுகிறது. 

மேற்கோள்கள்

தொகு
  1. "IOC World Bird List 5.4". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.5.4. http://www.worldbirdnames.org/DOI-5/master_ioc_list_v5.4.xls.