ஆசிய சாதனைகள் புத்தகம்

ஆசிய சாதனைகள் புத்தகம் (Asia Book of Records) என்பது உலக சாதனைகளைப் பதிவு செய்யும் அமைப்பின் ஒரு அங்கமாகும். ஆசிய கண்டங்களில் நடைபெறக்கூடிய தனிமனித அல்லது குழுவின் சாதனைகள் இதில் இடம்பெறும்.[1][2][3]

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு