கின்னஸ் உலக சாதனைகள்
கின்னசு உலக சாதனைகள், (Guinness World Records), ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் உசாத்துணை புத்தகமாகும். இந்த புத்தகமே காப்புரிமை பெற்ற புத்தக விற்பனையில் சாதனை படைத்துள்ளது.[3] ஐக்கிய அமெரிக்க பொது நூலகங்களிலிருந்து கூடுதலாக திருடப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று.[4]
கின்னசு உலக சாதனைகள் 2010 பதிப்பு | |
நூலாசிரியர் | கிரைகு கிளென்டே (தொகுப்பாசிரியர்) [1] |
---|---|
பட வரைஞர் | ஐயன் புல், ட்ரூடி வெப் |
அட்டைப்பட ஓவியர் | யேங் பூன் |
நாடு | ஐக்கிய இராச்சியம்[2] |
மொழி | ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசம், சீனம், குரோவாசியம், செக் மொழி, டேனிய மொழி, டச்சு, எசுத்தோனியம், ஃபின்னியம், பிரெஞ்சு, செருமன், கிரேக்கம், எபிரேயம், அங்கேரியம், இசுலேன்சுகம், இத்தாலிய மொழி, சப்பானியம், இலத்வியம், நோர்வீசியம், பொலிஷ், உருசியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், எசுப்பானியம், சுவீடியம், துருக்கியம், பல்கோரியம் |
தொடர் | கின்னசு உலக சாதனைகள் |
பொருண்மை | உலக சாதனைகள் |
வகை | தகவல் |
வெளியீட்டாளர் | சிம் பட்டிசன் குழுமம் |
வெளியிடப்பட்ட நாள் | 1955–நடப்பு |
பக்கங்கள் | 288 (2011) 287 (2010) 288 (2003-2009) 289 (2008) |
ISBN | 978-1-904994-37-4 |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.guinnessworldrecords.com/corporate/about_us_5.aspx
- ↑ http://www.guinnessworldrecords.com/corporate/contact_us.aspx
- ↑ Watson, Bruce. (August 2005). "World's Unlikeliest Bestseller". Smithsonian, pp. 76–81.
- ↑ "Book deals for a steal" பரணிடப்பட்டது 2010-01-02 at the வந்தவழி இயந்திரம், 4 May 2008, The Times (South Africa), Retrieved 2009-10-29.
மேலும் படிக்க
தொகு- லிம்கா சாதனைகள் புத்தகம், இந்தியாவிலிருந்து ஓர் சாதனை தொகுப்பு புத்தகம்.
புற இணைப்புகள்
தொகு- கின்னஸ் பதிவு வாரம்
- Guinness World Attractions (the official Museums website)
- Guinness World Records (the official Book website)
- The Jim Pattison Group (parent company)