ஆசிய நெடுஞ்சாலை 18

ஆசிய நெடுஞ்சாலை 18 அல்லது ஏஎச்18 (AH18), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். தாய்லாந்தின் ஹட் யாய் மலேசியாவின் சோகோர் பாஃரு கடற்சாலை வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,042 கிலோமீட்டர்.

ஏஎச்2 நெடுஞ்சாலையை தாய்லாந்தின் ஹட் யாயில் இந்தச்சாலை சந்திக்கிறது.

நாடுகள்

தொகு

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_18&oldid=3363374" இலிருந்து மீள்விக்கப்பட்டது