ஆசிய நெடுஞ்சாலை 34
ஆசிய நெடுஞ்சாலை 34 அல்லது ஏஎச்34 (AH34), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவில் உள்ள லியான்யுங்காங் என்னும் இடத்தில் இருந்து அதே நாட்டின் சியான் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, சீனாவுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 1,033 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- சீனா - 1,033 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)