ஆசிய நெடுஞ்சாலை 62
ஆசிய நெடுஞ்சாலை 62 அல்லது ஏஎச்62 (AH62), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். கசாக்கசுத்தானில் உள்ள பெட்ரோபாவ்லோவ்சுக் என்னும் இடத்திலிருந்து ஆப்கானிசுத்தான் நாட்டின் மசாரி சாரிஃப் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 2,722 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ஆப்காசுத்தான் - 120 கிமீ
- கசாக்சுத்தான் - 1,358 கிமீ
- உசுபெக்கிசுத்தான் - 386 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)