ஆசிய நெடுஞ்சாலை 63
ஆசிய நெடுஞ்சாலை 63 அல்லது ஏஎச்63 (AH63), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவில் உள்ள சமாரா என்னும் இடத்திலிருந்து உசுபெகிசுத்தானில் இருக்கும் குசார் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 2,434 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ரசியா - 186 கிமீ
- கசாக்சுத்தான் - 1,054 கிமீ
- உசுபெக்கிசுத்தான் - 1,194 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)