ஆசிய நெடுஞ்சாலை 66
ஆசிய நெடுஞ்சாலை 66 அல்லது ஏஎச்66 (AH66), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவுக்கும் தாசிக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லையிலிருந்து தாசிக்கிசுத்தானில் உள்ள துசான்பே வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை தாசிக்கிசுத்தான் நாட்டுக்கு உள்ளேயே அடங்கிவிடுகிறது.. இதன் மொத்த நீளம் 995 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- தாசிகிசுத்தான் - 995 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)