ஆசிய நெடுஞ்சாலை 67
ஆசிய நெடுஞ்சாலை 67 அல்லது ஏஎச்67 (AH67), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவில் உள்ள குயிட்டுன் என்னும் இடத்திலிருந்து கசாக்சுத்தானில் உள்ள செசுக்காசுகன் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை ஆசியாக்கண்டத்தில் உள்ள இரண்டு நாடுகளுக்கு ஊடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 2,288 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- காசாக்சுத்தான் - 1,122 கிமீ
- சீனா - 1,166 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)