ஆசிய நெடுஞ்சாலை 72
ஆசிய நெடுஞ்சாலை 72 அல்லது ஏஎச்72 (AH72), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ஈரான் தலைநகரான தெகரானில் தொடங்கி அதே நாட்டின் புசேர் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதுமாக ஈரான் நாட்டிலேயே அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 1,147 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ஈரான் - 1,147 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)