ஆச்சன் லகுவர் கேடய ஆந்தை

புறா வகை

ஆச்சன் லக்வர் சீல்டு புறா என்பவை ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. ஆச்சன் லக்வர் சீல்டு அவுல் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1]

ஆச்சன் லகுவர் கேடய ஆந்தை
நிலைபொதுவாகக் காணப்படுபவை
மற்றொரு பெயர்ஆச்சன் லஸ்டர் கேடயம்,
ஆச்சன் கேடய ஆந்தை
தோன்றிய நாடுஜெர்மனி
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆந்தைகள் மற்றும் சுருள்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்ஆந்தை
மாடப் புறா
புறா

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Geschichte der Mövchentauben". web.archive.org (in ஜெர்மன்). 2013-08-16. Archived from the original on 16 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சன்_லகுவர்_கேடய_ஆந்தை&oldid=3768665" இலிருந்து மீள்விக்கப்பட்டது