ஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம்
ஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம் (Acharya Narendra Dev Nagar railway station) என்பது உத்தரப் பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையம் ஆகும். பைசாபாத் நகரத்திற்கு உதவுகின்ற இத்தொடருந்து நிலையம் ஆங்கிலத்தில் ACND என்று சுருக்கமாகக் குறிக்கப்படுகிறது. இங்கு இரண்டு நடைமேடைகள் போதுமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. இந்தச் சிறிய தொடருந்து நிலையம் நகரின் மையத்தில் உள்ள சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. பைசாபாத் நகரை அடைவதற்கு உதவும் மற்றொரு நிலையமாக ஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம் உள்ளது[1][2]
ஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம் Acharya Narendra Dev Nagar railway station | |
---|---|
இந்திய தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பைசாபாத், உத்திரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 26°46′31″N 82°09′28″E / 26.7754°N 82.1579°E |
ஏற்றம் | 108 மீட்டர்கள் (354 அடி) |
உரிமம் | ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 4 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | இல்லை |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | ACND |
பயணக்கட்டண வலயம் | வடக்கு ரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | இன்னும் இல்லை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Departures from ACND/Acharya Narendra Dev Nagar". India Rail Info.
- ↑ "ACND/Acharya Narendra Dev Nagar". India Rail Info.
.