ஆச்ரமம் கிருஷ்ணசுவாமி கோயில்
ஆச்ரமம் கிருஷ்ணசுவாமி கோயில் தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில், [1] கொல்லம் மாவட்டத்தில், [2] அஷ்டமுடி ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு கிருஷ்ணர் கோயிலாகும். [3] இங்கு கிருஷ்ணர். நவநீத கிருஷ்ணன் அல்லது வெண்ணெய் கொண்ட கிருஷ்ணன் வடிவில் வழிபடப்படுகிறார். அருகிலுள்ள இடத்திலிருந்து பூமியைத் தோண்டி உருவாக்கப்பட்ட மலையின் உச்சியில் கோயில் உள்ளது. அவ்விடத்தில் கோயில் குளம் உள்ளது.
==துணைத்தெய்வங்கள்=சபரிமலையின் 18 புனித படிகளைக் கொண்ட தனி சன்னதியில் அய்யப்பன், நாக தேவதைகள், நவகிரகங்கள் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன.
திருவிழாக்கள்
தொகுகொல்லம் பூரம் இக்கோயிலில் ஏப்ரல் நடுப்பகுதியில் நடைபெறுகின்ற பத்து நாள் திருவிழாவாகும். [4]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ashramam Sri Krishnaswamy Temple - Hindu temple - Kollam - Kerala". பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
- ↑ "Ashram Sree Krishna Swamy Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
- ↑ "Asramam Sree Krishna Swamy Temple (Kollam) Essential Tips and Information" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
- ↑ News article regarding kollam pooram