ஆடமந்திசோரஸ்

ஆடமந்திசோரஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரொப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: சோரிஸ்ச்சியா
துணைவரிசை: சோரோப்போடோமோஃபா
உள்வரிசை: சோரோப்போடா
தரப்படுத்தப்படாத: டைட்டானோசோரியா
பேரினம்: ஆடமந்திசோரஸ்
சந்தூக்கி & பேர்ட்டினி, 2006
இனங்கள்
  • ஆ. மெஸ்ஸாலிராய்
    சந்தூக்கியும் பேர்ட்டினியும், 2006

ஆடமந்திசோரஸ் (உச்சரிப்பு /ˌædəˌmæntɨˈsɔrəs/ A-da-MAN-ti-SAWR-us; "ஆடமந்தினா பல்லி") என்பது, டைட்டனோசோரியா சோரோப்பொட் தொன்மாப் பேரினத்தைக் குறிக்கும். இது தற்போதைய தென்னமெரிக்காவில் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது,அதன் ஆறு வால் எலும்புகளைக் கொண்டே அறியப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சோரோப்பொட் என்பதால் இது நீண்ட கழுத்தையும், நீண்ட வாலையும் கொண்ட ஒரு பெரிய விலங்கு என ஊகிக்கலாம். வேறு பகுதிகளையும் கண்டெடுத்தால் மட்டுமே இதன் உருவம் பற்றி நிச்சயமாகக் கூறமுடியும்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடமந்திசோரஸ்&oldid=2741918" இருந்து மீள்விக்கப்பட்டது