ஆடம் ஸ்காட்
ஆடம் ஸ்காட் (Adam Scott, பிறப்பு: ஏப்ரல் 3, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பிரன்ஹா, ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
ஆடம் ஸ்காட் | |
---|---|
பிறப்பு | ஆடம் பவுல் ஸ்காட் ஏப்ரல் 3, 1973 சாண்டா குரூஸ், கலிபோர்னியா அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | நவோமி சப்லன் (m. 2005) |
பிள்ளைகள் | 2 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Adam Scott Biography". TV Guide. https://www.tvguide.com/celebrities/adam-scott/138177/.
- ↑ Mike Rose, cleveland com (2024-04-03). "Famous birthdays list for today, April 3, 2024 includes celebrities Cobie Smulders, Paris Jackson". cleveland (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-05.
- ↑ "California Birth Index, 1905-1995, Ancestry.com". ancestry.com. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.