ஹாட் டப் டைம் மெசின் 2

ஹாட் டப் டைம் மெசின் 2 (ஆங்கில மொழி: Hot Tub Time Machine 2) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிபுனை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஸ்டீவ் பிங்க் என்பவர் இயக்கியுள்ளார். ரோப் கோர்ட்றி, கிரேக் ரொபின்சன், ஆடம் ஸ்காட், செவி சேஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஹாட் டப் டைம் மெசின் 2
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஸ்டீவ் பிங்க்
நடிப்புரோப் கோர்ட்றி
கிரேக் ரொபின்சன்
ஆடம் ஸ்காட்
செவி சேஸ்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 20, 2015 (2015-02-20)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$14 மில்லியன் [1]
மொத்த வருவாய்$1.1 மில்லியன்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Hot Tub Time Machine 2 (2015) - Box Office Mojo". boxofficemojo.com. பார்த்த நாள் March 3, 2015.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாட்_டப்_டைம்_மெசின்_2&oldid=2203597" இருந்து மீள்விக்கப்பட்டது