பாரமவுண்ட் பிக்சர்ஸ்

பாரமவுண்ட் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் (ஆங்கில மொழி: Paramount Pictures) அல்லது பாரமவுண்ட் பிக்சர்ஸ். இது ஒரு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வினியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 12 ஜூலை 1912ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் டைட்டானிக், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், தோர், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன், பரானோர்மல் ஆக்டிவிட்டி, வேர்ல்ட் வார் ஜி, நோவா, டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை வினியோகம் செய்ததன் மூலம் புகழ் பெற்ற நிறுவனமானது.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்
வகைதுணை நிறுவனமான வையாகாம்
நிறுவுகை1912 (பேமஸ் பிளேயர்ஸ் பிலிம் கம்பெனி)
1914 (பாரமவுண்ட் பிக்சர்ஸ்)
தலைமையகம்ஹாலிவுட்,
அமெரிக்கா
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
வருமானம் $1.2 பில்லியன் (2011)
இயக்க வருமானம் $300 மில்லியன் (2011)
இணையத்தளம்www.paramount.com

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paramount Pictures
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரமவுண்ட்_பிக்சர்ஸ்&oldid=3437610" இலிருந்து மீள்விக்கப்பட்டது