பரானோர்மல் ஆக்டிவிட்டி

ஸ்பானிஷ் திரைப்படம்

பரானோர்மல் ஆக்டிவிட்டி 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கிறிஸ்டோபர் பி. லாண்டன் இயக்க ஆண்ட்ரூ ஜேக்கப்ஸ், Jorge Diaz, கேப்ரியல் வால்ஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் 2ம் பகுதி ஆக்டோபர் 24இல் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது

பரானோர்மல் ஆக்டிவிட்டி
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் பி. லாண்டன்
தயாரிப்புஜேசன் ப்ளூம்
ஓரேன் பேலி
கதைகிறிஸ்டோபர் பி. லாண்டன்
நடிப்புஆண்ட்ரூ ஜேக்கப்ஸ்
Jorge Diaz
கேப்ரியல் வால்ஷ்
ஒளிப்பதிவுகோன்சலோ அமட்
படத்தொகுப்புகிரகோரி பலோட்கின்
கலையகம்பிலும்ஹவுஸ் புரொடக்சன்ஸ்
Solana Films
Room 101, Inc.
வெளியீடு2014-01-03 அமெரிக்கா
ஓட்டம்84 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$5 மில்லியன்
மொத்த வருவாய்$86,362,372

வெளியீடு தொகு

இந்த திரைப்படம் ஜனவரி 3ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது. இந்த ஆண்டில் முதல் முதலாக வெளியான ஹாலிவுட் திரைப்படம் இதுவாகும்.

நடிகர்கள் தொகு

  • ஆண்ட்ரூ ஜேக்கப்ஸ்
  • Jorge Diaz
  • கேப்ரியல் வால்ஷ்
  • ரிச்சர்ட் கப்ரால்
  • கார்லோஸ் Pratts
  • Catherine Toribio
  • Noémi கோன்சலஸ்
  • David Saucedo
  • Julian Works

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரானோர்மல்_ஆக்டிவிட்டி&oldid=2918869" இலிருந்து மீள்விக்கப்பட்டது