நோவா (திரைப்படம்)

நோவா 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு திரைப்படம். இந்த திரைப்படத்தை டேரன் அரோனாப்ஸ்கி இயக்க, ரசல் குரோவ், ஜெனிஃபர் கானலி, ரே வின்ச்டோனே, டக்ளஸ் பூத், எம்மா வாட்சன், ஆண்டனி ஹாப்கின்ஸ், லோகன் லெர்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நோவா
சுவரொட்டி
இயக்கம்டேரன் அரோனாப்ஸ்கி
இசைகிளின்ட் மான்செல்
நடிப்பு
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 10, 2014 (2014 -03-10)(மெக்ஸிக்கோ நகரில் (அரங்கேற்றம்))
மார்ச்சு 28, 2014 (அமெரிக்கா)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$125 மில்லியன்
மொத்த வருவாய்$339,051,121

நடிகர்கள் தொகு

இவற்றை பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவா_(திரைப்படம்)&oldid=2918891" இருந்து மீள்விக்கப்பட்டது