ரசல் குரோவ்

ரசல் குரோவ் (பி. 1964) நியூசிலாந்தில் பிறந்த நடிகர் ஆவார். ஆஸ்கார் விருது வென்றவர். The Insider, Gladiator, A Beautiful Mind ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரசல் குரோவ்
Russell Crowe (33994246374).jpg
பிறப்பு7 ஏப்ரல் 1964 (அகவை 57)
வெலிங்டன்
பணிநடிகர், இசைக் கலைஞர், குணச்சித்திர நடிகர், திரைப்பட நடிகர்
பாணிமேற்கத்திய (வகை)
வாழ்க்கைத்
துணை(கள்)
Danielle Spencer
விருதுகள்Centenary Medal, BAFTA Award for Best Actor in a Leading Role
ரசல் குரோவ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசல்_குரோவ்&oldid=2907245" இருந்து மீள்விக்கப்பட்டது