டக்ளஸ் பூத்

டக்ளஸ் பூத் (Douglas Booth , பிறப்பு: 9 ஜூலை 1992) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். நோவா, யூப்பிட்டர் அசென்டிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டக்ளஸ் பூத்
Douglas Booth - February 2011 - crop.jpg
பிறப்புடக்ளஸ் ஜோன் பூத்
9 சூலை 1992 (1992-07-09) (அகவை 30)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

டக்ளஸ் பூத் 9 ஜூலை 1992ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்துல் பிறந்தார். இவரின் தந்தையான விவியன் ஓவியர் ஆவார். இவரது தாயாரான சீமோன் பூத் கப்பல் நிதி ஆலோசகர் ஆவார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்ளஸ்_பூத்&oldid=2761986" இருந்து மீள்விக்கப்பட்டது