யூப்பிட்டர் அசென்டிங்

யூப்பிட்டர் அசென்டிங் (Jupiter Ascending) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லானா வச்சோவ்ஸ்கி, ஆன்டி வச்சோவ்ஸ்கி என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். சானிங் டேட்டம், மிலா குனிஸ், சான் பீன், டக்ளஸ் பூத், கிறிஸ்டினா கோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கின்றது.

யூப்பிட்டர் அசென்டிங்
சுவரொட்டி
இயக்கம்லானா வச்சோவ்ஸ்கி
ஆன்டி வச்சோவ்ஸ்கி
தயாரிப்புகிராண்ட் ஹில்
லானா வச்சோவ்ஸ்கி
ஆன்டி வச்சோவ்ஸ்கி
கதைலானா வச்சோவ்ஸ்கி
ஆன்டி வச்சோவ்ஸ்கி
இசைமைகேல் கியாச்சினோ
நடிப்புமிலா குனிஸ்
சானிங் டேட்டம்
சான் பீன்
டக்ளஸ் பூத்
ஒளிப்பதிவுஜான் டோல்
படத்தொகுப்புஅலெக்சாண்டர் பெர்னர்
கலையகம்வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 6, 2015 (2015-02-06)
நாடுஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
ஆஸ்திரேலியா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$176 மில்லியன்

நடிகர்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூப்பிட்டர்_அசென்டிங்&oldid=2918938" இலிருந்து மீள்விக்கப்பட்டது