நூஹ்

இஸ்லாமிய இறைத்தூதர்களில் ஒருவர்

நூஹ் (அரபு: نوح நூஹ்; கருதப்படும் காலம்: கி.மு.) இருமுறை திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுகிறார். முதலில் சூரா 19-லும், பின்னர் சூரா 21-லும் காணப்படுகிறது.இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனில், இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் மூன்றாவதாகக் குறிப்பிடப் படுகிறார், நுஹ்[1]

நபி
நுஹ்
நபி, இறைதூதர், தீர்க்கதரிசி, தந்தையாட்சி, எச்சரிக்கையாளர், மறுமலர்ச்சியாளர்
பிறப்புமெசபடோமியா (?)
மற்ற பெயர்கள்விவிலியம்: நோவா
அறியப்படுவதுமுதற் நபிகளில் ஒருவர்
பெற்றோர்கட்டுரையில் காண்க
பிள்ளைகள்Shem,Ham, Japheth, Kenan (Islamic tradition)
உறவினர்கள்ஆதம் மரபினர்

பிறப்பு

தொகு

நூஹ் நபியவர்ககளின் இயற்பெயர் அப்துல் கஃப்பார்( عبد الغفار )என்பதாகும். இத்ரீஸ் நபியுடைய பேரரும், லாமக் உடைய மகனுமாவார்கள். இவர்களின் தாயாரின் பெயர் பன்யூஸ்.

தோற்றம்

அவர்கள் மிக அழகு பெற்று திகழ்ந்தார்கள். உடல் பருத்து, நெஞ்சு அகன்றிருந்தது. வீரத்தைக் காட்டும் மீசையும், தாழ்மையை பிரதிபலிக்கும் தாடியும் அவர்களின் முக அழகைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது. சிறந்த ஆணழகராக விளங்கினார்கள்.

சிறப்பு பெயர்கள்

ஷெய்குல் முர்சலீன் (முர்சலான நபிமார்களில் முதியவர்), கபீருல் அன்பியா (நபிமார்களில் மூத்தவர்), நஜீயுல்லாஹ் (இறைவனால் விமோசனம் அளிக்கப் பெற்றவர்), அபு அன்பியா (நபிமார்களின் தந்தை)

திருக்குர்ரானின் குறிப்புகள்

தொகு

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Brannon M. Wheeler (2002). Prophets in the Quran:an introduction to the Quran and Muslim exegesis. Continuum. p. 45. {{cite book}}: Text "isbn0-8264-4956-5" ignored (help)

இதையும் காணவும்

தொகு
  • நபி -இசுலாமியர்களின் அனைத்து நபிமார்கள் பற்றியக் கட்டுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூஹ்&oldid=3725886" இலிருந்து மீள்விக்கப்பட்டது