டேரன் அரோனாப்ஸ்கி

டேரன் அரோனாப்ஸ்கி (ஆங்கில மொழி: Darren Aronofsky) (பிறப்பு: பெப்ரவரி 12, 1969 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் நோவா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

டேரன் அரோனாப்ஸ்கி
Darren Aronofsky
பிறப்புபெப்ரவரி 12, 1969 (1969-02-12) (அகவை 55)
புரூக்ளின், நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேரன்_அரோனாப்ஸ்கி&oldid=2918615" இலிருந்து மீள்விக்கப்பட்டது