டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்

டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டின்க்சன் (ஆங்கில மொழி: Transformers: Age of Extinction) இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்காவின் அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இது டிரான்ஸ்போர்மர்ஸ் திரைப்பட வரிசையில் 4வது பகுதி திரைப்படம் ஆகும்.

டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டின்க்சன்
Transformers: Age of Extinction
இயக்கம்மைக்கேல் பே
தயாரிப்புடான் மர்பி
லாரென்சோ டி பொனவெண்ட்சுரா
இயன் ப்ரைஸ்
டோம் டெஸண்டொ
கதைஎஹ்ரன் க்ரூகர்
இசைஸ்டீவ் ஜப்லோன்ச்கி
நடிப்புமார்க் வால்பர்க்
நிக்கோலா பெல்ட்ஸ்
ஜாக் ரெய்னோர்
கேள்சே க்ரேம்ம்ர்
டி. ஜே. மில்லர்
சோபியா மைல்ஸ்
லி பின்க்பிங்
ஸ்டான்லி துச்சி
ஹான் கேங்
தீத்து வேல்லிவேர்
ஒளிப்பதிவுஅமீர் மொக்ரி
படத்தொகுப்புவில்லியம் கோல்தேன்பேர்க்
பால் ரூபெல்
வெளியீடு27-06-2014
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$165 மில்லியன்

இந்த திரைப்படத்தில் மார்க் வால்பர்க், நிக்கோலா பெல்ட்ஸ், ஜாக் ரெய்னோர், கேள்சே க்ரேம்ம்ர், டி. ஜே. மில்லர், சோபியா மைல்ஸ், லி பின்க்பிங், ஸ்டான்லி துக்கி, ஹான் கேங், தீத்து வேல்லிவேர் நடித்திருக்கின்றனர்.

நடிகர்கள் தொகு

வெளியீடு தொகு

இந்த படம் 3D இல், 2014 ஜூன் 27ம் தேதி வெளியானது.

வெளி இணைப்புகள் தொகு