ஸ்டான்லி துச்சி
ஸ்டான்லி துச்சி (ஆங்கில மொழி: Stanley Tucci) (பிறப்பு: நவம்பர் 11, 1960) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், குரல் நடிகர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், நரன் குல நாயகன், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், வைல்ட் கார்ட், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 போன்ற பல திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஸ்டான்லி துச்சி | |
---|---|
பிறப்பு | நவம்பர் 11, 1960 நியூ யோர்க் அமெரிக்கா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் குரல் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–இன்று வரை |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | கிறிஸ்டின் துச்சி (சகோதரி) எமிலி ப்ளுன்ட் (மைத்துனி) ஜோன் க்ரசின்ச்கி (மைத்துனன்) |
திரைப்படங்கள்
தொகு- 2009: ஜூலி & ஜூலியா
- 2010: ஈஸி ஏ
- 2010: மார்ஜின் கால்
- 2011: கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்
- 2012: த ஹங்கர் கேம்ஸ்
- 2012: கம்பிட்
- 2013: நரன் குல நாயகன்
- 2013: தி ஃபிஃப்த் எஸ்டேட்
- 2013: த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்
- 2014: டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்
- 2014: த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1
- 2015: வைல்ட் கார்ட்
- 2015: த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 2