முதன்மை பட்டியைத் திறக்கவும்

சோபியா மைல்ஸ்

சோபியா மைல்ஸ் (பிறப்பு: மார்ச் 18 1980) ஒரு ஆங்கில திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. இவர் கம்மிங் அப், மூன்லைட் போன்ற பல தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார். இவர் டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சோபியா மைல்ஸ்
Sophia Myles
Sophia Myles - Berlin 2007 crop.jpg
திரைப்பட விழா 2007
பிறப்புசோபியா ஜேன் மீள்ஸ்
18 மார்ச்சு 1980 ( 1980 -03-18) (அகவை 39)
லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய ராஜ்யம்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1996–அறிமுகம்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியா_மைல்ஸ்&oldid=2649896" இருந்து மீள்விக்கப்பட்டது