மைக்கேல் பே

மைக்கேல் பே (ஆங்கில மொழி: Michael bay) (பிறப்பு: பெப்ரவரி 17, 1965) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பேட் பாய்ஸ், தி ராக், பேர்ல் ஹார்பர், பேட் பாய்ஸ் 2, டிரான்ஸ்ஃபார்மர்ஸ், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன், டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் த பர்ஜ்: அனார்ச்சி, டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் போன்ற பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

மைக்கேல் பே
Michael bay
பிறப்புபெப்ரவரி 17, 1965 (1965-02-17) (அகவை 59)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
கேமிரா இயக்குபவர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்சமயம்
வலைத்தளம்
www.michaelbay.com

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மைக்கேல் பே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_பே&oldid=3043408" இலிருந்து மீள்விக்கப்பட்டது