ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு என்பது பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் என்பவர் சேலம் மரவனேரியில் உள்ள தனது வீட்டில், 2013 ஜூலை 19-ம் தேதி கொலை செய்யப்பட்டதை விசாரிக்கும் வழக்காகும்.[1] இக்கொலையைக் கண்டித்தும், தொடர்ச்சியாகத் தங்கள் நிர்வாகிகளின் படுகொலையைக் கண்டித்தும் 2013 ஜூலை 22ல் மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்திற்கு பாஜக அழைப்புவிடுத்தது.[2] இது தொடர்பாக மத்திய புலனாய்வுக் காவல்துறை வழக்கு பதிவு செய்து, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் உள்ளிட்டோரை கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் 100 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.[3]
ஆதாரங்கள்
தொகு- ↑ "ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: பக்ருதீன் உள்பட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை". விகடன். பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Special police teams formed to trace Tamil Nadu general secretary's assailants". firstpost. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகை: சேலம் நீதிமன்றத்தில் தாக்கல்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)