ஆட்டுக் கறி

ஆட்டுக் கறி (en:Mutton) என்பது ஆட்டிலிருந்து பெறப்படும் இறைச்சியாகும். ஆடுகள் பெரும்பாலும் வீட்டு விலங்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆட்டுக் கறி தனியாக வறுத்தோ அல்லது குழம்பாகவோ சாதத்துடன் உண்ணப்படுகிறது.

ஆட்டுக் கறி விற்பனை தொகு

ஆட்டுக் கறி தயாரிப்பு (kt)
2008 2009 2010 2011 2012
  ஆத்திரேலியா 660 635 556 513 556
  பிரேசில் 79.3 80.0 82.4 84.0 85
  சீனா 1978 2044 2070 2050 2080
  செருமனி 38.5 38.5 38.3 39.9 36.5
  இந்தியா 275 286 289 293 296
  இந்தோனேசியா 113 128 113 113 113
  சப்பான் 0.13 0.14 0.15 0.16 0.17
  நியூசிலாந்து 598 478 471 465 448
  ஐக்கிய அமெரிக்கா 81.7 80.4 76.3 69.5 72.9
  ஐக்கிய இராச்சியம் 326 307 277 289 275

மூலம்: ஹெல்கி நூலகம்,[1] உலக வங்கி, FAOSTAT

வெளி இணைப்புகள் தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. | http://helgilibrary.com/indicators/index/sheep-meat-production Sheep Meat Production | 12 February 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டுக்_கறி&oldid=3401137" இருந்து மீள்விக்கப்பட்டது