ஆணியம் (Masculism), அல்லது masculinism என்பது ஆண்கள், ஆண்சிறுவர்களின் உரிமைக்களையும் தேவைகளையும் முன்வைக்கும் அறிவுப் புலமாகும். இப்புலம் இவர்களின் இயற்பண்புகள் (கருத்து, விழுமியம், மனப்பான்மைகள் நடத்தைகளை மேம்படுத்துவதை ஆய்கிறது.[1][2][3]இச்சொல் ஆடவர் உரிமைகள், ஆடவர் இயக்கம் ஆகியவற்றையும் சுட்டும். " இச்சொல் பொதுவாக ஆண்மை அல்லது தந்தைவழி முறைமை சார்ந்த கருத்தியலைச் சுட்டுமேதவிர,(வாட்சன், 1996) எதிர்பெண்ணியச் சமூக இயக்கத்தைச் சுட்டாது. என்றாலும், ஆடவர் இயக்கம் என்பதே பெருவழக்கில் உள்ளது. வாரன் பாரல் போன்ற சிலர் ஆண்வாதம் அல்லது தந்தையர் உரிமை இயக்கம் என்பதையே ஏற்கின்றனர்."[4]

மேலும் காண்க

தொகு

{{div col end}]

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bunnin, Nicholas; Yu, Jiyuan (2004). The Blackwell Dictionary of Western Philosophy. Malden, Mass.: Blackwell Publishing. p. 411. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-40-510679-4.
  2. Christensen, Ferrell (2005) [1995]. "Masculism". In Honderich, Ted (ed.). The Oxford Companion to Philosophy (2nd ed.). Oxford University Press. pp. 562–563. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-926479-1. LCCN 94-36914. {{cite book}}: Invalid |ref=harv (help)
  3. Cathy Young (July 1994). "Man Troubles: Making Sense of the Men's Movement". Reason. Masculism (mas'kye liz*'em), n. 1. the belief that equality between the sexes requires the recognition and redress of prejudice and discrimination against men as well as women. 2. the movement organized around this belief.
  4. Blais, Melissa; Dupuis-Déri, Francis (2012). "Masculinism and the Antifeminist Countermovement". Social Movement Studies 11 (1): (21–39), 22–23. doi:10.1080/14742837.2012.640532. 

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணியம்&oldid=2939217" இலிருந்து மீள்விக்கப்பட்டது