ஆண்கள் இயக்கம்
ஆண்கள் இயக்கம் (Men's Movement) பொதுவாக மேற்கு நாடுகளில் ஆண்கள் தொடர்பாக வலுப்பெற்றுவரும் சில கருத்துப் போக்குக்களையும் அமைப்புக்களையும் குறிக்கின்றது. குறிப்பாக திருமணம் குழந்தைகள் தொடர்பான உரிமைகளில் ஆண்களுக்கு தகுந்த உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப்படுகிறது. இந்த இயக்கம் பெண்ணிய கொள்கைகளுக்கு எதிரான ஒரு அமைப்பு என்று கூற முடியாது.[1][2][3]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Flood, Michael (2007). "Men's Movement". In Flood, Michael; et al. (eds.). International Encyclopedia of Men and Masculinities. Abingdon, UK; New York: Routledge. pp. 418–422. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-33343-6.
- ↑ Michael Messner (June 1998). "The limits of "The Male Sex Role": an analysis of the men's liberation and men's rights movements' discourse". Gender & Society 12 (3): 255–276. doi:10.1177/0891243298012003002. Pdf.
- ↑ Clatterbaugh, Kenneth (2007). "Men's Liberation". In Flood, Michael; Kegan Gardiner, Judith; Pease, Bob; et al. (eds.). International Encyclopedia of Men and Masculinities. London & New York: Routledge. pp. 415–417. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-33343-6.