ஆண்குறி மொட்டு

ஆண்குறி மொட்டு (glans penis அல்லது glans) என்பது ஆண்குறியின் உணர்திறன் மிக்க முனையாகும். இது ஆண்குறியின் "தலை" என்றும் அழைக்கப்படுகிறது. விருத்த சேதனம் செய்யாத ஆண்களுக்கு ஆண்குறி விறைக்காது இருக்கும்போது இதனை மொட்டுமுனைத் தோல் மூடியிருக்கும்.

ஆண் பால்வினை உறுப்புக்கள்
1. விந்துச் சுரப்பிகள்
2. விந்து நாளத்திரள்
3. குகைத்தனைய திசுத்திரள்
4. மொட்டுமுனைத் தோல்
5. கடிவாளத் திசு
6. சிறுநீர்க் குழாய் துளை
7. 8. மென்பஞ்சு திசுத்திரள்
9. ஆண்குறி
10. விரைப்பை
இலத்தீன் GraySubject = 262
தொகுதி Artery = சிறுநீர்க்குழாய் தமனி
Dorlands/Elsevier g_06/12392909

நோய்கள் தொகு

சிறுநீர்க் குழாயின் திறப்பு மொட்டின் முனையில் உள்ளது. விருத்த சேதனம் செய்யப்பட்ட குழந்தை அரைக்கச்சை அணியும் குழந்தைகளுக்கு ஆண்குறியின் திறப்பிற்கு பாதுகாப்பு இல்லை. இதனால் சிறுநீர்க் குழாய் குறுகி விடுவதால் பின்னாளில் மீண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் திறக்க வேண்டியிருக்கும்.[1]

ஆண்குறி மொட்டின் புறவணியிழையம் ஈரத்தன்மை உடையது;

 
ஆண்குறி மொட்டு

இதனை அடிக்கடி கழுவுவதால் மொட்டை மூடியுள்ள சளிச்சவ்வு உலர்ந்து தோல் அழற்சி ஏற்படலாம்.[2]

உடற்கூறு தொகு

மென்பஞ்சுத் திசுத்திரளை சூழ்ந்துள்ள தொப்பியாக ஆண்குறி மொட்டு அமைந்துள்ளது. இது குகைத்தனைய திசுத்திரள் ஆண்குறிக்கு இணைக்கப்பட்டு சிறுநீர்க் குழாயின் துளையை தனது முனையில் கொண்டுள்ளது.[3] விருத்த சேதனம் செய்த ஆண்களுக்கு மொட்டு உலர்ந்து இருக்கும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Freud, Paul (August 1947). "The ulcerated urethral meatus in male children". The Journal of Pediatrics 31 (2): 131–41. doi:10.1016/S0022-3476(47)80098-8. http://www.cirp.org/library/complications/freud1/. பார்த்த நாள்: 2006-07-07. 
  2. Birley, H. D.; M .M. Walker, G. A. Luzzi, R. Bell, D. Taylor-Robinson, M. Byrne & A. M. Renton (October 1993). "Clinical features and management of recurrent balanitis; association with atopy and genital washing". Genitourinary Medicine 69 (5): 400–3. பப்மெட்:8244363. http://www.cirp.org/library/disease/balanitis/birley/. 
  3. Prakash, Satya; Raghuram Rao, K. Venkatesan & S. Ramakrishnan (July 1982). "Sub-Preputial Wetness--Its Nature". Annals Of National Medical Science (India) 18 (3): 109–112. http://www.cirp.org/library/anatomy/prakash/. 
  4. Szabo, Robert; Roger V. Short (June 2000). "How does male circumcision protect against HIV infection?". British Medical Journal 320 (7249): 1592–4. doi:10.1136/bmj.320.7249.1592. பப்மெட்:10845974. http://bmj.bmjjournals.com/cgi/content/full/320/7249/1592. பார்த்த நாள்: 2006-07-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்குறி_மொட்டு&oldid=3825407" இலிருந்து மீள்விக்கப்பட்டது