ஆண்டிமோணைடு கனிமம்

ஆன்டிமோணைடு கனிமம் (Antimonide mineral) ஆன்டிமோணைடு எதிர்மின் அயனியை பிரதானமாகப் பெற்றுள்ள ஒரு கனிமமாகும். ஆன்டிமோனைடுகள் கட்டமைப்பில் சல்பைடுகளின் கட்டமைப்பை ஒத்துள்ளன. தனா மற்றும் சிட்ரன்சு கனிம வகைப்பாட்டு திட்டங்கள் இரண்டிலும் இவையிரண்டும் ஒரே குழுவில் வைக்கப்படுகின்றன [1][2].

உதாரணங்கள்:

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமோணைடு_கனிமம்&oldid=4092020" இலிருந்து மீள்விக்கப்பட்டது