ஆண்டிமோனைடு அயோடைடு
வேதிச் சேர்மங்களின் வகை
ஆண்டிமோனைடு அயோடைடுகள் (Antimonide iodide) என்பவை அயோடைடு (I−) அயனியும் ஆண்டிமோனைடு (Sb3−) அயனியும் காணப்படும் சேர்மங்களைக் குறிக்கும். அயோடைடு ஆண்டிமோனைடுகள் என்ற பெயராலும் இவற்றை அழைக்கலாம். கலப்பு எதிர் மின்னயனி சேர்மங்கள் என்று இவை கருதப்படுகின்றன. நைட்ரசன் குழு ஆலைடுகள் என்று வகைப்படுத்தப்படும் இவற்றுடன் ஆண்டிமோனைடு குளோரைடுகள், ஆண்டிமோனைடு புரோமைடுகள், பாசுப்பைடு அயோடைடுகள் மற்றும் ஆர்சினைடு அயோடைடுகள் உள்ளிட்டவை தொடர்பு கொண்ட சேர்மங்களாகக் கருதப்படுகின்றன.
பட்டியல்
தொகுவாய்ப்பாடு | திட்டம் | இடக்குழு | அலகு செல் Å | பருமன் | அடர்த்தி | குறிப்பு | ref |
---|---|---|---|---|---|---|---|
Cd4Sb2I3 | கனசதுரம் | Pa3 | a=13.48 | [1] | |||
Hg5Sb2I6 | நேர்சாய்சதுரம் | Pc21n | a=8.108, b=10.702, c=21.295 | 1847.7 | 7.217 | அடர் சிவப்பு | [2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Roy, Anand; Suchitra; Manjunath, K.; Ahmad, Tokeer; Waghmare, Umesh V.; Rao, C.N.R. (April 2017). "Electronic structure and properties of Cd 4 As 2 Br 3 and Cd 4 Sb 2 I 3 , analogues of CdSe and CdTe" (in en). Solid State Communications 255-256: 5–10. doi:10.1016/j.ssc.2017.03.001. Bibcode: 2017SSCom.255....5R. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0038109817300765.
- ↑ Shevelkov, A. V.; Dikarev, E. V.; Popovkin, B. A. (February 1994). "Synthesis and Crystal Structure of Hg5Sb2I6" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 620 (2): 389–392. doi:10.1002/zaac.19946200232. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313.