ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி (Adhiparasakthi Engineering College) என்பது ஆதிபராசக்தி தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் கல்லூரியாகும். அனைத்திந்திய தொழில்நுட்பக்குழுமத்தின் அங்கீகாரம் பெற்றது.[1]
குறிக்கோளுரை | கல்வி, ஆன்மீகம், சேவை |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1984 |
நிறுவுனர் | பங்காரு அடிகளார் |
முதல்வர் | Dr. V. ராமசாமி |
பணிப்பாளர் | Dr. S. ஜெயஸ்ரீ |
கல்வி பணியாளர் | ~300 |
நிருவாகப் பணியாளர் | ~45 |
மாணவர்கள் | ~3,000 |
பட்ட மாணவர்கள் | ~2800 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | ~200 |
~45 | |
அமைவிடம் | மேல்மருவத்தூர் , காஞ்சிபுரம், தமிழ்நாடு , இந்தியா 12°26′13″N 79°49′19″E / 12.436920°N 79.821983°E |
வளாகம் | கிராமம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | adhiparasakthi |
Contact: principal@adhiparasakthi.in |
வரலாறு மற்றும் அமைவிடம்
தொகு1984 ஆம் ஆண்டில் மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் அருகில் அமைந்துள்ளது.
நிறுவனர்
தொகுஇதன் நிறுவனர் அருள்திரு. பங்காரு அடிகளார், தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்.
துறைகள்
தொகு- குடிசார் பொறியியல் (Department of Civil Engineering)
- இயந்திரவியல் பொறியியல் (Department of Mechanical Engineering)
- மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் (Department of Electronics & Communication Engineering)
- கணிப்பொறிஅறிவியல் பொறியியல் (Department of Computer Science & Engineering)
- தகவல் தொழில்நுட்ப பொறியியல் (Department of Information Technology)
- வேதியியல் பொறியியல் (Department of Chemical Engineering (Started at 1997)
- மேலான்மை பொறியியல் (Department of Management Studies (Started at 1996)
சான்றுகள்
தொகு- ↑ "கல்லூரி தகவல்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)