ஆதிலாபாத் தொடருந்து நிலையம்
ஆதிலாபாத் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான தெலுங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்திலுள்ள ஆதிலாபாத்தில் உள்ளது. இது தென்மத்திய ரயில்வே மண்டலத்தின் நாந்தேடு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது.
ஆதிலாபாத் தொடருந்து நிலையம் | |
---|---|
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஆதிலாபாத், ஆதிலாபாத் மாவட்டம், தெலுங்கானா இந்தியா |
உரிமம் | இந்திய இரயில்வே |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | ADB[1] |
பயணக்கட்டண வலயம் | தென்மத்திய இரயில்வே |
தொடர்வண்டிகள்
தொகுஇந்த நிலையத்திற்கு வந்து செல்லும் வண்டிகள்.[2]
கிளம்பும் வண்டிகள்
தொகு- ஹசூர் சாகிப் நாந்தேடு விரைவுவண்டி - 17409 - நாந்தேடு வரை
வந்து சேரும் வண்டிகள்
தொகு- ஆதிலாபாத் விரைவுவண்டி - 17410 - நாந்தேடு
- கிருஷ்ணா விரைவுவண்டி - 17405/17406 - திருப்பதி
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ தொடர்வண்டி நிலையங்களுக்கான குறியீடுகள் - இந்திய ரயில்வே
- ↑ [1]இந்திய ரயில்வேயின் தொடர்வண்டிகள் (ஆங்கிலத்தில்)]
இணைப்புகள்
தொகுstyle="vertical-align: middle; width: 30%; border: 1px solid #aaa; border-left: none; border-bottom: none; color:#[[{{{station}}} railway station|{{{station}}}]]; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]];"|முந்தைய [[{{{station}}} railway station|{{{station}}}]] | style="border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"| | style="vertical-align: middle; border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"|இந்திய இரயில்வே | style="border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"| | style="vertical-align: middle; width: 30%; border: 1px solid #aaa; border-right: none; border-bottom: none; color:#[[{{{station}}} railway station|{{{station}}}]]; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]];"|அடுத்த [[{{{station}}} railway station|{{{station}}}]] |
---|---|---|---|---|
வார்ப்புரு:இந்திய இரயில்வே lines |