ஆத்தங்குடி
ஆத்தங்குடி (Attangudi or Athangudi) இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பி. முத்துப்பட்டிணம் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். இது காரைக்குடியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2011-இல் இதன் மக்கள் தொகை 1,696 ஆகும்.
ஆத்தங்குடியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரின் புகழ்பெற்ற ஆத்தங்குடி அரண்மனைகள் மற்றும் பூக்கற்களுக்கு பெயர் பெற்றது.[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ புவிசார் குறியீடு அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்
- ↑ "Legacy of Athangudi tiles". The Hindu (India). 16 June 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-propertyplus/legacy-of-athangudi-tiles/article3534495.ece.
- ↑ "Aura of Athangudi tiles". தி இந்து (Bangalore, India). 2 February 2008 இம் மூலத்தில் இருந்து 7 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080207195728/http://www.hindu.com/pp/2008/02/02/stories/2008020250420100.htm.
- ↑ "Tailor-made tiles". The Hindu (Chennai, India). 14 March 2014. http://www.thehindu.com/features/homes-and-gardens/design/tailormade-tiles/article5784343.ece.