ஆத்திரேலியாவில் பாக்சைட்டு சுரங்கத் தொழில்
ஆத்திரேலியாவில் பாக்சைட்டு சுரங்கத் தொழில் (Bauxite mining in Australia) உலகம் முழுவதற்கும் தேவையான அலுமினியத்தின் பெரும்பகுதியை வழங்குகிறது. பாக்சைட்டு கனிமத்தை வெட்டி எடுத்தலும் அதிலிருந்து அலுமினியத்தை உருக்கிப் பிரித்தலும் இங்கு நடைபெறுகிறது. ஆத்திரேலியா பிரதானமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பாக்சைட்டு கனிமத்தை ஏற்றுமதி செய்கிறது[1][2].
பங்குபெறும் நிறுவன்ங்கள்
தொகு- அல்கோவா உலக அலுமினியம் மற்றும் வேதிப்பொருள்கள் நிறுவனம்
- அலுமினா குழுமம்
- சவுத்32
- குயின்சுலாந்து அலுமினா குழுமம்
- ரியோ டிண்டோ அல்கேன்
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Bauxite Mining in Australia - Overview". Mbendi.com. Archived from the original on 2008-11-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-29.
- ↑ [1] பரணிடப்பட்டது திசம்பர் 17, 2009 at the வந்தவழி இயந்திரம்