ஆத்திரேலிய பல் மருத்துவ சங்கம்

ஆத்திரேலிய பல் மருத்துவ சங்கம் (Australian Dental Association) என்பது ஆத்திரேலியாவில் 1928-ல் நிறுவப்பட்ட பல் மருத்துவத் தொழிலுக்கான தேசிய அமைப்பாகும்.[1] ஆத்திரேலியாவின் ஒவ்வொரு பிரதேசத்திலும் கிளைகளைக் கொண்ட தன்னார்வ உறுப்பினர் அமைப்பாகும் இது.

நோக்கங்கள்

தொகு

ஆத்திரேலிய பல் மருத்துவ சங்கம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது:

  • பாதுகாப்பான, உயர்தர தொழில்முறை வாய்வழி சுகாதார சேவையை வழங்குவதற்கான திறனை மேம்படுத்த உறுப்பினர்களுக்கு ஆதரவளித்தல்
  • பொதுமக்களின் வாய்வழி மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை ஊக்குவித்தல்
  • பல் மருத்துவத்தின் நெறிமுறைகள், கலை மற்றும் அறிவியலை மேம்படுத்துதல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Australian Dental Association. (1928-) - People and organisations". Trove (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.

வெளி இணைப்புகள்

தொகு