ஆத்திரேலிய விளையாட்டுக் கட்சி

ஆத்திரேலிய விளையாட்டுக் கட்சி (Australian Sports Party) என்பது ஆத்திரேலியாவின் பதிவு செய்யப்பட்ட கூட்டாட்சி அரசியல் கட்சியாகும். 2013 இல் உருவாக்கப்பட்ட இது அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 2015 இல் பதிவு நீக்கப்பட்டது [1] "ஒவ்வொரு ஆத்திரேலியனும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் ஈடுபடுவதை ஒரு வலுவான சமூகத்தில் ஆரோக்கியமான மற்றும் சுவாரசியமாக வாழ்வதற்கு உதவ வேண்டும்" என்பதே இதன் நோக்கமாகும்.[2] இது 2013 ஆம் ஆண்டு ஆத்திரேலிய செனட் அவை தேர்தலில் போட்டியிட்டது. மேற்கு ஆத்திரேலியாவின் செனட்டராக வெய்ன் திரோபுலிச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]

ஆத்திரேலிய விளையாட்டுக் கட்சி
தொடக்கம்2013
கலைப்பு2015
ஆத்திரேலிய செனட் அவை
1 / 76
(2013−2014)

மேற்கோள்கள்

தொகு