ஆந்தரே சாக்கரோவ் பரிசு
ஆந்தரே சாகரோவ் பரிசு (Andrei Sakharov Prize) என்பது 2006 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க இயற்பியல் மன்றத்தால் இரண்டாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஒரு பரிசு ஆகும். பெறுநர்கள் " ஒப்பரிய தலைமைக்கும் அல்லது மாந்தஉரிமைகளை நிலைநாட்டுவதில் அறிவியலாளர்களின் அருஞ்செயல்களுக்காக "த் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சோவியத்து ஒன்றியத்தின் அணு இயற்பியலாளரும் மாறுபட்டு விலகியவரும் மாந்த உரிமை ஆர்வலருமான ஆந்தரே கசாக்கரோவ் (1921-1989) என்பவரின் பெயரால் இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது; 2007 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு $10,000 ஆக இருந்தது. [1]
பரிசு பெற்றவர்கள்
தொகு- 2006 யூரி ஓருலோவ் (காருணெல் பல்கலைக்கழகம்)
- 2008 இலியாங்கிங்கு சூ (சீன அறிவியல் அகாடமி)
- 2010 எருமன் வினிக்கு (இசுடான்போர்த நேர்கோட்டு முடுக்கக மையம்), சோசப்பு பிருமன் (நியூயார்க்கு நகரப் பல்கலைக்கழகம்), மோரிசு (மொயிசே) பிரிப்புத்தீன் (தேசிய அறிவியல் அறக்கட்டளை)
- 2012 முலுகெட்டா பெக்கலி (அடிசு அபாபா பல்கலைக்கழகம்), இரிச்சாடு வில்சன் (ஆவேடு (Harvard) பல்கலைக்கழகம்)
- 2014 போரிசு அலட்டுசூலர் (PN இலெபதேவ் இயற்பியல் கழகம்) மற்றும் ஓமிது கோக்கபி (ஆசுட்டினில் உள்ள தெக்குசாசு பல்கலைக்கழகம்)
- 2016 சாபரா எம். இலெருமன் (மாலட்டா மாநாட்டு அறக்கட்டளை)
- 2018 இரவி குச்சிமஞ்சி ( இந்திய வளர்ச்சிக்கான மன்றம் ) மற்றும் நருகீசு முகம்மதி (ஈரான் பொறியியல் சரிபார்ப்பு நிறுவனம்)
- ஐசே எருசான் (இசுத்தான்பூல்l தொழினுத்பப் பல்கலைக்கழகம் மற்றும் சியாவோசிங்கு சி(தெம்பிள் பல்கலைக்கழகம் )
- 2022 சான் சி. பொலானி (தொராண்டோ பல்கலைக்கழகம்)
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Andrei Sakharov Prize". American Physical Society. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
வெளி இணைப்புகள்
தொகு- ஆந்தரே சாகரோவ் பரிசு, அமெரிக்கன் பிசிகல் சொசைட்டி